மரண அறிவித்தல்
திரு திருஞானசம்பந்தர் வேலுப்பிள்ளை
Born 23/06/1927 - Death 29/03/2023 சாவகச்சேரி Sri Lanka (Birth Place) சாவகச்சேரி Sri Lanka, சிட்னி Australia (Lived Place)யாழ்ப்பாணம் சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும் மற்றும் ஆஸ்திரேலியா Sydney
Pendle Hills ஐ வதிவிடமாகவும் கொண்ட திரு திருஞானசம்பந்தர் வேலுப்பிள்ளை அவர்கள்
29-03-2023 புதன்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான திரு- வேலுப்பிள்ளை, திருமதி- தங்கம்மா தம்பதிகளின்
பாசமிகு மகனும்,
காலஞ்சென்றவர்களான திரு- சங்கரப்பிள்ளை, திருமதி- அன்னப்பிள்ளை தம்பதிகளின்
பாசமிகு மருமகனும்,
மீனாட்சிப்பிள்ளை அவர்களின் பாசமிகு கணவரும்,
சத்தியபாமா, ஜீவஜோதி, சந்திரகாந்தி, சுமதி, சிவமோகன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தில்லைநாதன், சிதம்பரநாதன், சபாநாயகம், ராஜகுலசிங்கம், சரஸ்வதி ஆகியோரின் பாசமிகு
மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி, வள்ளியம்மை ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி சின்னத்தம்பி, கணபதிப்பிள்ளை, Dr. அம்பிகைபாகன்
மற்றும் பரமேஸ்வரி நடராஜா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
அனுசுயா, பிரன், Dr.சிந்திஜா, வாகீசன், Dr. தர்சனா, யதுகுலன், லக்ஷியா, துவிஷன்,
ஹரேஸ், அசோக் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,
திவ்யா, ரேஜா, பிரஜித், ரிஸ்ரன், லேயா மீனா, சிவாயன், ஓமேஷ், சேந்தன், சாலி,
லோகேஷ், தியா ஆகியோரின் பாசமிகு கொள்ளுத் தாத்தாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும்
ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பார்வைக்கு
01/04/2023 10:15:am - 12:00:pm
Macquarie Park Cemetery and Crematorium Cnr Delhi Rd &, Plassey Rd, Macquarie Park, Australia
NSW 2113
கிரியை
01/04/2023 12:00:pm - 01:30:pm
Macquarie Park Cemetery and Crematorium Cnr Delhi Rd &, Plassey Rd, Macquarie Park, Australia
NSW 2113
தகனம்
01/04/2023 01:30:pm
Macquarie Park Cemetery and Crematorium Cnr Delhi Rd &, Plassey Rd, Macquarie Park, Australia
NSW 2113