யாழ்ப்பாணம் அல்வாய் தெற்கைப் பிறப்பிடமாகவும் மற்றும்
நோர்வே Trondheim ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி தமிழ்மலர் பாஸ்கரன் அவர்கள்
30-03-2023 வியாழக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான திரு- கணபதிப்பிள்ளை, திருமதி-
கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகளும்,
திரு- கனகசபை, திருமதி- சிவபாக்கியம் தம்பதிகளின் பாசமிகு
மருமகளும்,
பாஸ்கரன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
பார்த்தீபன், திலீபன், நோர்சன் ஆகியோரின் பாசமிகு தாயும்,
நவமதி, சிந்துஜா, ஜீவிதா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
தமிழழகன், பூங்கோதை, காலஞ்சென்ற திருவள்ளுவன், மணிமேகலை,
கனிமொழி, கணேசானந்தன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
ஜெயராணி, சச்சிதானந்தம், காலஞ்சென்ற செல்வரட்ணம், பரமேஸ்வரன்,
மலர்ச்செல்வி, காலஞ்சென்ற பாலச்சந்திரன், பாக்கியராணி- கிருஸ்ணபிள்ளை, கனகாம்பிகை-
சிவகேசவன், பாமதி- கமலேஸ்வரன், காலஞ்சென்ற பாலசுப்ரமணியம், உதயகுமாரி ஆகியோரின் மைத்துனியும்,
அர்ஜூன், அஞ்சலி, அமேலியா, ஐதன் ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,
நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.