யாழ்ப்பாணம் அரியாலை மேற்கைப் பிறப்பிடமாகவும் மற்றும்
சுவிட்சர்லாந்து Basel ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி வதனி அருமைத்துரை அவர்கள்
26-03-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அம்மையார் காலஞ்சென்ற திரு- கந்தையா, திருமதி- இரத்தினம்
தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்ற திரு- செல்லையா, திருமதி- இலட்சுமி தம்பதிகளின்
பாசமிகு மருமகளும்,
அருமைத்துரை அவர்களின் பாசமிகு மனைவியும்,
அ.எப்சிபா, அபிசேக் ஆகியோரின் பாசமிகு தாயும்,
அனோஜன் அவர்களின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான தவம், பொன்மணி, பொன்ராசா மற்றும் தங்கராசா,
மோகனராசா, இராஜேஸ்வரி, சாந்தினி, பாலேந்திரன், பாமினி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
அருந்தவநாயகி, புஸ்பவதி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்
ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,
நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.