யாழ்ப்பாணம் வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும் மற்றும் கனடா
Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி அகிலத்திருநாயகி இளங்குமரன் அவர்களின் முதலாம்
ஆண்டு நினைவஞ்சலி.
ஓராண்டு ஆனாலும்
உள்ளம் எல்லாம் தேம்புதம்மா
மனதினிலே நினைவுகளை
மறக்காமல் தந்துவிட்டு
மாயமாய் மறைந்து சென்றாயே!
நீங்கள் இறைவனடி சேர்ந்து ஓராண்டு
கடந்து விட்டாலும் நீங்கள் எப்பொழுதும்
எம்முன் நிற்கின்றீர்கள்!
அன்பான புன் சிரிப்பும்
பண்பான வார்த்தையும்
இனி எப்போது கேட்போம்!
உங்களது ஆத்மா சாந்தியடைய இறைவனை
பிரார்த்திக்கின்றோம்!!