அநுராதபுரத்தைப் பிறப்பிடமாகவும் மற்றும் துன்னாலை மத்தி Sri
Lanka, Toronto கனடா ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்ட திரு சிவசுப்பிரமணியம் சுப்பையா
அவர்கள் 02-04-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் திரு- சுப்பையா, திருமதி- அருளம்மா தம்பதிகளின் பாசமிகு
மகனும்,
மகேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,
வைதேகி, செந்தூரன், செங்கோடன், அனுசியா, பகீரதி, செந்தில்குமரன்
ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பிரகலாதன், உபேந்திரி, சுமதி, மாதவன், தியாகலிங்கம், தாரணி ஆகியோரின்
அன்பு மாமனாரும்,
திருப்பதி, புவனேஸ்வரி, ஈஸ்வரபாதம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
பிரணவன், சரண்யன், அகல்யா, டெனித், லதுசன், நிவேதிதா, வைஷ்ணவி, ஆகாஸ்,
கிருஸ்ஸா, கார்த்திக், லஷ்மிதா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள்
அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.