மரண அறிவித்தல்
திரு நரேந்திரவேல் சிவலிங்கம்
Born 09/01/1964 - Death 01/04/2023 திருகோணமலை Sri Lanka (Birth Place) Cergy ஃப்ரான்ஸ் (Lived Place)திருகோணமலையைப் பிறப்பிடமாகவும் மற்றும் பிரான்ஸ் Cergy ஐ வதிவிடமாகவும்
கொண்ட திரு நரேந்திரவேல் சிவலிங்கம் அவர்கள் 01-04-2023 சனிக்கிழமை அன்று இறைவனின்
பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான திரு- சிவலிங்கம், திருமதி- அங்கயம் தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்ற திரு- கனகராஜா, திருமதி- கமலா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
விஜயகுமாரி அவர்களின் பாசமிகு கணவரும்,
ஷாய்மீரா, வெங்கடேஷ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பரமேஸ்வரி, சுயம்புலிங்கம், ஞானலிங்கம், கனகசிங்கம், குமாரகுலசிங்கம்,
காலஞ்சென்றவர்களான நிர்மலாதேவி, இராஜலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சிவசோதிமலர், தணிகாசலம், வசந்தகெளரி, விஜயலெட்சுமி, பாமதி, கவிதா,
மகேந்திரராஜா, கெளசலாதேவி, சுமதி, புவனேந்திரராஜா, பத்மினி, ஸ்ரீதர், காலஞ்சென்றவர்களான
செந்திவேல், நிமலராஜா, யோகேஸ்வரன், திரவியராஜா
ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள்
அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பார்வைக்கு
08/04/2023 03:00:pm - 06:00:pm
Parking du Parc aux Charrettes Pl. du Parc aux Charrettes, Pontoise, France
95300
பார்வைக்கு
09/04/2023 03:00:pm - 06:00:pm
Parking du Parc aux Charrettes Pl. du Parc aux Charrettes, Pontoise, France
95300
பார்வைக்கு
10/04/2023 03:00:pm - 06:00:pm
Parking du Parc aux Charrettes Pl. du Parc aux Charrettes, Pontoise, France
95300
கிரியை
11/04/2023 09:00:am
Parking du Parc aux Charrettes Pl. du Parc aux Charrettes, Pontoise, France
95300
தகனம்
11/04/2023 01:30:pm
Crematorium and Memorial Park of Val d'Oise 35 Av. de Verdun, Saint-Ouen-l'Aumône, France
95310

0 Tributes