யாழ்ப்பாணம் திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும் நல்லூர்
Sri Lanka, Markham கனடா ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்ட திருமதி பவளம் பரஞ்சோதி
அவர்கள் 01-04-2023 சனிக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அம்மையார் காலஞ்சென்றவர்களான திரு- சின்னத்துரை, திருமதி-
நாகம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்றவர்களான திரு- கதிரவேலு, திருமதி- செல்லம்மா
தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற டாக்டர். க. பரஞ்சோதி அவர்களின் பாசமிகு மனைவியும்,
நந்தகுமார், சகுந்தலா, செல்வகுமார் ஆகியோரின் பாசமிகு
தாயும்,
குமுதினி, அமிர்தலிங்கம், வதனா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான கைலாசப்பிள்ளை, அரசரத்தினம் மற்றும்
தர்மபாலன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
அபிராம், குகன், கீதா, செலினா, செவான் ஆகியோரின் பாசமிகு
பாட்டியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,
நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.