யாழ்ப்பாணம் துன்னாலை தெற்கைப் பிறப்பிடமாகவும் துன்னாலை
தெற்கு Sri Lanka, Toronto கனடா ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்ட திருமதி தங்கம்மா
சிவப்பிரகாசம் அவர்கள் 03-04-2023 திங்கள்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை
அடைந்தார்.
அம்மையார் காலஞ்சென்றவர்களான திரு- நடேசன், திருமதி- சின்னப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்றவர்களான திரு- கணபதிப்பிள்ளை, திருமதி- பத்தினி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
சிவப்பிரகாசம்
அவர்களின் பாசமிகு மனைவியும்,
சிவானந்தம், சச்சிதானந்தம், நித்தியானந்தம், ரதிதேவி,
சபேசன், அனுஷியா ஆகியோரின் பாசமிகு தாயும்,
ஜெயந்தி, சிவதேவி, தர்ஷிகா, பிரபாகரன், கலையரசி, சதீஸ்கரன்
ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான இரத்தினசிங்கம், பாக்கியம் மற்றும்
சிவக்கொழுந்து ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
கிருஸ்ணகோபால், காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம், இராசதுரை
ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
அபினாந், சுவர்ணா, மௌனிகா, வித்தியா, அனித், அபிநயா, ஆகாஷ்,
லக்சன், அபினா, சாரு, சகானா, சனு, யதீஸ், அனோஜன், அஸ்விதா ஆகியோரின் பாசமிகு பாட்டியும்
ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,
நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.