மலேசியா Johor Bahru ஐ பிறப்பிடமாகவும் நல்லூர் Sri Lanka, சுதுமலை
Sri Lanka, Toronto கனடா ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்ட திருமதி பவளவதி இராசையா
அவர்கள் 06-04-2023 வியாழக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அம்மையார் காலஞ்சென்றவர்களான திரு- சிவசம்பு, திருமதி- அம்மாப்பிள்ளை
தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்றவர்களான திரு- செல்லையா, திருமதி- பொன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற இராசையா அவர்களின் பாசமிகு மனைவியும்,
கோபிகிருஷ்ணா, ராதாகிருஷ்ணா, காலஞ்சென்ற முரளிகிருஷ்ணா, மீரா, ஹரிகிருஷ்ணா,
யசோதா, சிவகிருஷ்ணா, ஸ்ரீகிருஷ்ணா, ஜெயகிருஷ்ணா ஆகியோரின் பாசமிகு தாயும்,
கௌரி, ஜெயரூபி, விவகானந்தராஜா, கெங்காவதி, கமலேந்திரன், சாந்தா,
சசிகலா, ஜெயரூபி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான செல்வராணி, குணதாசன், லோகதாசன், இரத்தினவதி, தனபாலன்
மற்றும் கிருபாலன், தனலட்சுமி, தனம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான ஜோசப், மகேஸ்வரி, புஷ்பராணிதேவி, அருளம்பலம்,
சோமசுந்தரம், இரத்தினபூபதி, செல்லம்மா, இராசம்மா, இராசமணி, அன்னம்மா மற்றும் நாகேஸ்வரி,
பிரேமராணி, கணேசதாசன் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
காலஞ்சென்ற பிரஷாந்த், துஷித்தா, கிருஷாந்த், நிரோஷாந்த், கிரிஷாந்தி,
பிரியந்தி, பானுஷன், பிரணவன்- வைஷ்ணவி, ஹரிவதனன்- தாமரா, ஹரிஹரன், தேனுஜா, அபிநயா,
ஜனகன், ஐஸ்வரியா, பவித்ரா, பிரவீன், ஜனுஷன், ஜெயராம், சௌமியா, ஹரிணியா, ஷோபிகா, அஷ்விகா
ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,
சப்ரினா, கவினா ஆகியோரின் பாசமிகு கொள்ளுப் பாட்டியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள்
அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.