யாழ்ப்பாணம் நுணாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும் மற்றும்
ஜேர்மனி Herne ஐ வதிவிடமாகவும் கொண்ட திரு நகுலேஷ்வரன் நடராஜா அவர்கள் 07-04-2023 வெள்ளிக்கிழமை
அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற திரு- நடராஜா, திருமதி- புஸ்பராணி
தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்ற திரு- யோகரட்ணம், திருமதி- தனலட்சுமி தம்பதிகளின்
பாசமிகு மருமகனும்,
கோதை அவர்களின் பாசமிகு கணவரும்,
லக்ஷன், லக்ஷனா, நிரோஷனா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
விக்னேஷ்வரன், காலஞ்சென்ற கமலேஷ்வரன், ராஜினி ஆகியோரின்
பாசமிகு சகோதரரும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,
நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.