மரண அறிவித்தல்

திரு சந்தியா ஸ்ரனிஸ்லஸ்
Born 04/11/1931 - Death 09/04/2023 யாழ்ப்பாணம் Sri Lanka (Birth Place) Toronto கனடா (Lived Place)யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும் மற்றும் கனடா Toronto ஐ வதிவிடமாகவும் கொண்ட திரு சந்தியா ஸ்ரனிஸ்லஸ் அவர்கள் 09-04-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான திரு- தியோகுப்பிள்ளை, திருமதி- இராசமணி தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்ற திரு- அருணி, திருமதி- பாக்கியம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
அன்புமணி அவர்களின் பாசமிகு கணவரும்,
ராஜ்குமார், காலஞ்சென்ற பொப்சி, றஞ்ஜித், பசில், றியோ, றஜிற்ரா, அனுஷா, சுவிற்றா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நந்தினி, துரைராசா, குமுதினி, பவானி, ரஞ்சன், ராஜமாணிக்கம், புவி நடனபாதம், ரகுநிதன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற லூர்த்தம்மா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற சூசைப்பிள்ளை, புஸ்பராணி, காலஞ்சென்ற சூசைதாஸ், காலஞ்சென்ற கிளி, தியாகு, சந்திரபோஸ், சுசீலா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
ஜீவராஜா, காலஞ்சென்ற பவா, டொமினிக், கலா, காலஞ்சென்ற ஜெனி, சிவராஜா ஆகியோரின் பாசமிகு சகலனும்,
ஸ்ரெவான் - சிந்து, சபாட்டினி - மயூதரன், சபீனா - பிரியங்கன், சிறோமி - பிறாயன், சர்வின் - ரிசாறா, சர்ச்சுன், அபினா, டெறிக், மேறிஷா, ஆஞ்சலின், செல்ட்டன், ஷாரோன், செல்ட்டா, லீசா, பிறாயன், ஸ்ரெவிக்கா, றெவின்ஸ்ரன், றெணஸ்ரன் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,
எலா, அஸ்வின், மிலானா, அயானா, கீயன், ஐலா ஆகியோரின் பாசமிகு கொள்ளுத் தாத்தாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பார்வைக்கு
16/04/2023 06:00:pm - 09:00:pm
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, Canada
ON L3R 5G1
பார்வைக்கு
17/04/2023 08:30:am - 09:30:am
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, Canada
ON L3R 5G1
திருப்பலி
17/04/2023 10:30:am
St. Thomas the Apostle Roman Catholic Church 14 Highgate Drive, Markham, Canada
ON L3R 3R6
நல்லடக்கம்
17/04/2023 11:00:am
Christ the King Catholic Cemetery 7770 Steeles Ave E, Markham, Canada
ON L6B 1A8