யாழ்ப்பாணம் புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும் கனடா Scarborough ஐ வதிவிடமாகவும்
கொண்ட திருமதி இராஜேஸ்வரி பாலச்சந்திரன் பிரசாத் அவர்கள் 12-04-2023 புதன்கிழமை அன்று
இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அம்மையார் காலஞ்சென்ற திரு- சுப்பையா குமாரசாமி, திருமதி-
மீனாட்சி தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்றவர்களான திரு- வேலுப்பிள்ளை பரமலிங்கம், திருமதி-
மனோன்மணி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
பாலச்சந்திரன் பிரசாத் அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்ற பாஸ்கரன், சுதாகரன், சசிகரன், சசிகலா, சதீஸ்கரன்
ஆகியோரின் பாசமிகு தாயும்,
அமிழ்தினி, தமயந்தி, மஞ்சுளா, நெடுமாறன், விஜயதர்சினி
ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
வடிவாம்பிகை, கமலாம்பிகை, கங்கைவேணியன், சந்திரவதனி ஆகியோரின்
பாசமிகு சகோதரியும்,
மகாலிங்கம், கருணானந்தன், வாசுகி, செல்வராசா ஆகியோரின்
பாசமிகு மைத்துனியும்,
கீர்த்திவர்மன், அஸ்வினி, தர்சிகன், சதுர்சன், விருஷன்,
கனிஷ் ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,
நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.