மரண அறிவித்தல்

திருமதி மகேஸ்வரி தியாகராஜா
Born 08/04/1934 - Death 10/04/2023 கொட்டடி Sri Lanka (Birth Place) கொட்டடி Sri Lanka, Scarborough கனடா (Lived Place)யாழ்ப்பாணம் கொட்டடியைப் பிறப்பிடமாகவும் கனடா
Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி மகேஸ்வரி தியாகராஜா அவர்கள் 10-04-2023
திங்கள்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அம்மையார் காலஞ்சென்ற திரு-சுப்பிரமணியம், திருமதி- அன்னப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்ற திரு- சீனிவாசகம், திருமதி -கண்மணி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற சீனிவாசகம் தியாகராஜா அவர்களின் பாசமிகு மனைவியும்,
சீனிவாசகம், நளாயினி, கமலாசினி, ராகினி ஆகியோரின் பாசமிகு
தாயும்,
சத்தியா, காலஞ்சென்ற கதிரேசபிள்ளை மற்றும் பிரகலாதன்,
அமரநாத், சிவக்குமார் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான இராசரத்தினம், நவரத்தினம், சின்னத்துரை
ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான ராசாத்தி, ஜெயலட்சுமி, ராசசெல்வமணி,
நாகலட்சுமி, இரத்தினாம்பிகை, நடராஜா ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
தனுலக்ஷ்மி ராஜ்குமார், தனுராஜ், மயூரன், யுகாந்தகி,
லக்ஷனா, விசாகன் ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,
தருண், தராணா ஆகியோரின் பாசமிகு கொள்ளுப் பாட்டியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பார்வைக்கு
22/04/2023 05:00:pm - 09:00:pm
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, Canada
ON L1S 2E3
பார்வைக்கு
23/04/2023 09:00:am - 10:30:am
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, Canada
ON L1S 2E3
கிரியை
23/04/2023 10:30:am
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, Canada
ON L1S 2E3
தகனம்
23/04/2023 12:00:pm
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, Canada
ON L1S 2E3