யாழ்ப்பாணம் கரம்பனைப் பிறப்பிடமாகவும் மற்றும் ஜேர்மனி Frankfurt am
main ஐ வதிவிடமாகவும் கொண்ட திரு சார்லஸ் செல்வரத்தினம் அவர்கள் 09-04-2023 ஞாயிற்றுக்கிழமை
அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் திரு- பிலிப் ஜோசப், திருமதி- மேரி தம்பதிகளின்
பாசமிகு மகனும்,
திரு- சுந்தரராசா, திருமதி- கனகம்மா தம்பதிகளின் பாசமிகு
மருமகனும்,
கலா அவர்களின் பாசமிகு கணவரும்,
ஐெனிபா், பிறைற்னி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நந்தினி, துரைராசா, குமுதினி, பவானி, ரஞ்சன், ராஜமாணிக்கம்,
புவி நடனபாதம், ரகுநிதன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
குணநாயகம், சபா, உதயகுமாரர், ஜெயக்குமார், செல்லகுமார்,
கலா, பிரேமா, ரஞ்சினி, நிலானி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ராயேஸ், ஜீவா, செல்வகுமார், ஜெரி, சாந்தி, அருள், மரனி,
டெரிகா, மில்ரொன் அரசரத்தினம், டிக்சன் இராசரத்தினம், சில்டேஸ்ரொன் தருமரத்தினம்,
கருணைமாலா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
ஸ்ரீமதி, கருணா, ஞானி, யாகொப் ஆகியோரின் பாசமிகு சகலனும்
ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,
நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.