மரண அறிவித்தல்

திருமதி கிரிசாம்பாள் தர்மலிங்கம்
Born 20/04/1961 - Death 15/04/2023 புங்குடுதீவு 12ம் வட்டாரம் Sri Lanka (Birth Place) Drancy ஃப்ரான்ஸ் (Lived Place)யாழ்ப்பாணம் புங்குடுதீவு 12 ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் பிரான்ஸ் Drancy ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி கிரிசாம்பாள் தர்மலிங்கம் அவர்கள் 15-04-2023 சனிக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அம்மையார் காலஞ்சென்ற திரு- வைத்திலிங்கம், திருமதி- செல்லம் தம்பதிகளின் பாசமிகு மகளும்,
திரு- வேலாயுதபிள்ளை, திருமதி - வள்ளியம்மை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
தர்மலிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
தர்சன், நிதர்சன், காலஞ்சென்ற கிருசன் ஆகியோரின் பாசமிகு தாயும்,
சுவேதிகா, விதுஷானந்தி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
வரதாம்பாள், காலஞ்சென்ற திவ்யானந்தன், சச்சிதானந்தன், சதானந்தன், சிவானந்தன், ஞானம்பாள், அன்னாம்பாள், சுதானந்தன், யோகானந்தன், யோகம்பாள் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
பாலசிங்கம், காலஞ்சென்ற பாக்கியலட்சுமி, இராசலட்சுமி, நல்லம்மா, இராசகோபால், பரமலிங்கம், பரமசிவம், சிவகுமார், தேவராணி, பிரேமலதா, சற்குணமணி, ஆனந்தி, குமரகுரு, பஞ்சலிங்கம், வானதி, பிரியா, கேதீஸ்வரன் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
பாக்கியம், காலஞ்சென்ற நவரத்தினம், சகாதேவன், காலஞ்சென்ற பத்மநாதன், மாலினி, ராகினி, மாலினி ஆகியோரின் பாசமிகு சகலியும்
அனனியா அவர்களின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பார்வைக்கு
17/04/2023 03:00:pm - 04:00:pm
Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, Villetaneuse, France
93430
பார்வைக்கு
18/04/2023 03:00:pm - 04:00:pm
Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, Villetaneuse, France
93430
கிரியை
19/04/2023 08:30:am - 10:30:am
Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, Villetaneuse, France
93430
தகனம்
19/04/2023 12:00:pm - 01:00:pm
Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, Villetaneuse, France
93430