மரண அறிவித்தல்
திரு கார்த்திகேசன் இராஜா
Born 06/05/1932 - Death 15/04/2023 நவாலி Sri Lanka (Birth Place) தெஹிவளை Sri Lanka, Colindale பிரித்தானியா (Lived Place)யாழ்ப்பாணம் நவாலியைப் பிறப்பிடமாகவும் மற்றும் தெஹிவளை
Sri Lanka, Colindale பிரித்தானியா ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்ட திரு கார்த்திகேசன்
இராஜா அவர்கள் 15-04-2023 சனிக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான திரு- இராஜா, திருமதி- செல்வரத்தினம்
தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்ற புவனேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,
பிமல்ராஜ், பிறேமிளா, ரஞ்சனா, ஜெசிந்தா, ஜெகராஜ் ஆகியோரின்
பாசமிகு தந்தையும்,
சசிகலா, காலஞ்சென்ற ஸ்ரீரவீந்திரன், ஜீவகாந்தன், துஷ்யந்தன்,
மெலனி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
ஸ்ரீபுவனா, ஸ்ரீனிவாஸ், அருணன் - எமெலி, கிரிஷானி- சாருஜன்,
அஜேன், அனீத்தா- ஆத்மன், அரூஷன், அபிஷான் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,
ஈவா, அலிஸ், மாயன் ஆகியோரின் பாசமிகு கொள்ளுத் தாத்தாவும்
ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கிரியை
23/04/2023 09:30:am - 11:30:am
Shree Aden Depala Mitramandal (UK) Charity 67A Church Ln, London, United Kingdom
N2 8DR
தகனம்
23/04/2023 12:00:pm - 12:45:pm
St Marylebone Crematorium E End Rd, London, United Kingdom
N2 0RZ