மரண அறிவித்தல்
![திரு குலசிங்கம் பொன்னுத்துரை](https://tamiltribute.com/uploads/persons/Gulasingam-Ponnudurai-Death-Notice.jpg)
திரு குலசிங்கம் பொன்னுத்துரை
Born 21/12/1954 - Death 17/04/2023 மல்லாகம் Sri Lanka (Birth Place) Mississauga கனடா (Lived Place)யாழ்ப்பாணம் மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும் மற்றும் கனடா
Mississauga ஐ வதிவிடமாகவும் கொண்ட திரு குலசிங்கம் பொன்னுத்துரை அவர்கள்
17-04-2023 திங்கள்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான திரு- பொன்னுத்துரை, திருமதி-
தங்கம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்றவர்களான திரு- கிருஸ்ணபிள்ளை, திருமதி- இரத்தினம்
தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
பத்மாதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,
அஜித்தா, அஜந்தா, மதுராழினி, துவாரகன், மதுராகவன் ஆகியோரின்
பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற பகீரதன், ராஜசீலன், சுதாகரன், சிமாயா, பவிஷா
ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற பூபாலசிங்கம், நேசராசா, விமலசோதி, சிறிதரன்,
சகிலாதேவி, லோகேஸ்வரன், சந்திரவதனா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ஜெயவதி, ராகினிதேவி, ராஜினி, லோகேந்திரன், சுதனி, ராஜசேகரன்,
விக்னராஜா, வரதராஜா, குமாரராஜா, விஜயராஜா, காலஞ்சென்றவர்களான ரகுராஜா, விமலாதேவி மற்றும்
சீதாதேவி, சுபத்திராதேவி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
துஷ்யா, அக்ஷயா, பிருத்திகன், சாத்வீகன், வைஷாலி, திஷாலி,
ஆருஷி, ஆரபி, ஆத்மிகா, ஆறிக், ஆரவ், ஆஷிகா, அஷ்வந் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பார்வைக்கு
23/04/2023 05:00:pm - 09:00:pm
St John's Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, Canada
ON L4Y 2B5
பார்வைக்கு
24/04/2023 09:00:am - 10:30:am
St John's Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, Canada
ON L4Y 2B5
கிரியை
24/04/2023 10:30:am - 12:00:pm
St John's Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, Canada
ON L4Y 2B5
தகனம்
24/04/2023 12:00:pm
St John's Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, Canada
ON L4Y 2B5