முல்லைத்தீவு மாமூலையைப் பிறப்பிடமாகவும் கனடா Scarborough ஐ வதிவிடமாகவும்
கொண்ட திருமதி அழகம்மா பொன்னம்பலம் அவர்கள் 17-04-2023 திங்கள்கிழமை அன்று இறைவனின்
பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அம்மையார் காலஞ்சென்ற திரு- கோணாமலை, திருமதி- பொன்னாச்சி தம்பதிகளின் பாசமிகு மகளும்,
திரு- நமசிவாயம், திருமதி
- ஆச்சிக்குட்டி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
பொன்னம்பலம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்ற ரூபராணி, மகேந்திரராசா, இந்திராணி, இராமநாதன், பரமசிவம்,
சிவகுமாரன், ஜெயராணி, உதயகுமார் ஆகியோரின் பாசமிகு தாயும்,
சிவசுந்தரம், சிவஞானம், இராசேஸ்வரன், வசந்தாதேவி, சகுந்தலாதேவி,
விஜயநிர்மலானந்தி, றாஜினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சிவப்பிரகாசம், செல்லம்மா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
இரத்தினசிங்கம், வைத்திலிங்கம், சேந்தியம்பதி ஆகியோரின் பாசமிகு
மைத்துனியும்,
நளினி, ஜெயானி, ஜெனந்தன், லக்ஷ்மன், கபில், பிரணவன், பவன், சங்கரி,
அபர்னா, மதூசன், தனூஜன், ஜதூசன், சௌமியா, இலங்கையைச் சேர்ந்த முகுந்தினி, ரினோத் ஆகியோரின்
பாசமிகு பாட்டியும்,
சயானா, சபீரா, சாரிணி, சச்சனா, அனஞ்சா, அஸ்விகன், அக்சன்யா ஆதுர்ஜன்,
ஆதுர்ஜா ஆகியோரின் பாசமிகு கொள்ளுப் பாட்டியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள்
அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அம்மையாரின் இறுதிக் கிரியை குறித்த விவரம் பின்னர் அறியத் தரப்படும்.