யாழ்ப்பாணம் இறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும் மற்றும் ஓட்டுமடம் Sri Lanka, கனடா
Toronto ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்ட திருமதி கலாநிதி கிருஷ்ணகுமார் அவர்கள்
19-04-2023 புதன்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அம்மையார் காலஞ்சென்ற திரு- சங்கரப்பிள்ளை, திருமதி- பருவதம்
தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்ற திரு- பொன்னுத்துரை, திருமதி- இராசம்மா தம்பதிகளின்
பாசமிகு மகளும்,
கிருஷ்ணகுமார் அவர்களின் பாசமிகு மனைவியும்,
டயானா, சாருசன் ஆகியோரின் பாசமிகு தாயும்,
ரோஸ்சிநாத் அவர்களின் பாசமிகு மாமியாரும்,
ஈசன், லதா, ராசன், சுதா, விஜயன், சுவிதா, இந்து ஆகியோரின்
பாசமிகு சகோதரியும்,
சந்திரா, ராசன், சுபா, காலஞ்சென்ற நந்தன், மாயா, சிவகுமார்,
சேநாதிராஜா, செல்வராணி, அரியமலர், செல்வராஜா, தங்கராஜா, காலஞ்சென்ற லலிதாதேவி, சகுந்தலாதேவி,
அமுதா, சுமன், மகேஸ்வரி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,
நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.