மரண அறிவித்தல்
திரு யோகராசா கிட்டினன்
Born 30/03/1959 - Death 23/04/2023 அச்சுவேலி Sri Lanka (Birth Place) Alfortville ஃப்ரான்ஸ் (Lived Place)யாழ்ப்பாணம் அச்சுவேலி வளலாயைப் பிறப்பிடமாகவும் மற்றும்
பிரான்ஸ் Alfortville ஐ வதிவிடமாகவும் கொண்ட திரு யோகராசா கிட்டினன் அவர்கள்
23-04-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற
திரு- கிட்டினன், திருமதி- இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகனும்,
கலாமணி அவர்களின் பாசமிகு கணவரும்,
மானுவல், மதுமிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான நவரத்தினம், பரமேஸ்வரி மற்றும் தவமணி
ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ரூபசிங்கம், ஜெயராசா, மனோன்மணி, மகேஸ்வரி, வசந்தகோகிலம்,
நவரத்தினம், காலஞ்சென்ற தெய்வேந்திரம், சிவலிங்கம், விசயகுமார், இராசரத்தினம் ஆகியோரின்
பாசமிகு மைத்துனரும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,
நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பார்வைக்கு
25/04/2023 03:00:pm - 04:00:pm
Funérarium 95 Rue Marcel Sembat, Villetaneuse, France
93430
பார்வைக்கு
26/04/2023 03:00:pm - 04:00:pm
Funérarium 95 Rue Marcel Sembat, Villetaneuse, France
93430
பார்வைக்கு
27/04/2023 03:00:pm - 04:00:pm
Funérarium 95 Rue Marcel Sembat, Villetaneuse, France
93430