மரண அறிவித்தல்

திரு சந்திரகோபால் குமரேசு
Born 29/03/1950 - Death 22/04/2023 புங்குடுதீவு 10ம் வட்டாரம் Sri Lanka (Birth Place) பரிஸ் France (Lived Place)யாழ்ப்பாணம் புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும்
மற்றும் பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட திரு சந்திரகோபால் குமரேசு அவர்கள் 22-04-2023 சனிக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில்
நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான திரு- குமரேசு, திருமதி- அமராவதி
தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்ற திரு- குழந்தைவேலு, திருமதி- கனகம்மா தம்பதிகளின்
பாசமிகு மருமகனும்,
சறோஜினிதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,
மேகலா, நளினிகாந்த், சசிகலா, நிசாந்தினி ஆகியோரின் பாசமிகு
தந்தையும்,
மகேஸ்வரன், கலைசெல்வி, மகிழ்பரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சண்முகநாதன், கிருஸ்ணவேணி, கருணாகரன், நவலீலா, தவராசசிங்கம்,
இந்திரராஜா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
புனிதவதி, காலஞ்சென்ற இராமநாதன், நாகேஸ்வரி, வடிவேலு,
ஜெயலட்சுமி, அருட்செல்வி மற்றும் காலஞ்சென்ற சிவபாக்கியம், கனகலிங்கம், அன்புமலர்,
கனகரெத்தினம், அன்னலெட்சுமி, ஜெயமதி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான கந்தசாமி, ஜெயலெட்சுமி மற்றும் சதாநந்தன்,
பாக்கியலெட்சுமி, இதயசந்திரன், காலஞ்சென்ற விஜயரெத்தினம் ஆகியோரின் பாசமிகு சகலனும்,
விதுசனா, மதுசன், மஹிதனா, ஆதர்சன், ஆரத்யா, ஆதிரா, ஆசிகா,
வினோஸ்கா, பிரனவ், ஜெய்டன் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,
நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பார்வைக்கு
24/04/2023 03:00:pm - 04:00:pm
Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, Villetaneuse, France
93430
பார்வைக்கு
25/04/2023 03:00:pm - 04:00:pm
Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, Villetaneuse, France
93430
கிரியை
26/04/2023 09:00:am - 11:30:am
Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, Villetaneuse, France
93430
தகனம்
26/04/2023 12:00:pm - 02:00:pm
Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, Villetaneuse, France
93430