யாழ்ப்பாணம் பெரியவிளானைப்
பிறப்பிடமாகவும் Hasvik நார்வே, Oslo நார்வே ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும்
கொண்ட திரு நேசலிங்கம் பஞ்சலிங்கம் அவர்கள் 24-04-2023 திங்கள்கிழமை அன்று இறைவனின்
பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் திரு- பஞ்சலிங்கம், காலஞ்சென்ற திருமதி- சின்னம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும்,
ரதி அவர்களின் பாசமிகு கணவரும்,
பிரியங்கா, லக்ஷனா, அபினயா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கிளிங்ரன் அவர்களின் பாசமிகு மாமனாரும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள்
அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.