யாழ்ப்பாணம் கோண்டாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும் மற்றும்
கனடா Ontario Ajax ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி செல்வராசா அருளம்பலம் அவர்கள்
25-04-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற திரு- அருளம்பலம், திருமதி- பரிமளம்
தம்பதிகளின் பாசமிகு மகனும்,
திரு-தியாகராஜா, திருமதி – திரவியம் தம்பதிகளின் பாசமிகு
மருமகனும்,
பராசக்தி அவர்களின் பாசமிகு கணவரும்,
சாந்தி பாஸ்கரபதிராஜா, சதீஸ் செல்வராசா, சரிதா சுவேந்திரன்
ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பாஸ்கரபதிராஜா, சுவேந்திரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், மாணிக்கவாசகம், பரமேஸ்வரி,
யோகராசா, நவரத்தினராசா, காலஞ்சென்ற ஜெயராசா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ஐராவதி, காலஞ்சென்ற இராசலக்ஸ்மி, காலஞ்சென்ற கனகரட்ணம்,
தவமணிதேவி, அமலா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
மதனா, மதன், ரஜனி, மோகன் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
கலாதரன், சசிகலா, கௌசி, கோணேசன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
கவின், சிலீனா, எறன், வைஷ்ணவி, அசாண் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,
நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.