மரண அறிவித்தல்
திரு கணேசன் வைத்தியநாதர்
Born 11/01/1941 - Death 26/04/2023 அனலைதீவு Sri Lanka (Birth Place) கிளிநொச்சி Sri Lanka, Caledon கனடா (Lived Place)யாழ்ப்பாணம் அனலைத்தீவைப் பிறப்பிடமாகவும் மற்றும் கிளிநொச்சி
Sri Lanka, Caledon கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திரு கணேசன் வைத்தியநாதர்
அவர்கள் 26-04-2023 புதன்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான திரு- வைத்தியநாதர், திருமதி-
பத்தினி தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்றவர்களான திரு- வைத்தியலிங்கம், திருமதி – யோகம்மா
தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
ஜானகி அவர்களின் பாசமிகு கணவரும்,
விமலதாஸ், ராமதாஸ், மலர்வதனா, சுகிர்தா ஆகியோரின் பாசமிகு
தந்தையும்,
நிறைமதி, சமித்திரா, லவக்குமார், கெளரிசங்கர் ஆகியோரின்
பாசமிகு மாமாவும்,
பரமநாதன், தனலெட்சுமி, சண்முகநாதன், குமாரசாமி, தவமணிதேவி,
நடராசா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சறோஜினிதேவி, காலஞ்சென்ற பாலசிங்கம் மற்றும் ரேணுகாதேவி,
நாகேஸ்வரி, அருணகிரிநாதன், கலாரூபி, காலஞ்சென்ற குணானந்தன் மற்றும் நகுலேஸ்வரி, குமரகுருபரன்,
காலஞ்சென்ற பங்கசம் மற்றும் சுந்தரேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
கிசானா, ஆதவன், பைரவி, மருகன், தாரகை, ஆதிரை, நிலாமுகி,
நிலானுயன், மாசிலன் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,
நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பார்வைக்கு
29/04/2023 06:00:pm - 09:30:pm
Lotus Funeral and Cremation Centre Inc. 121 City View Dr, Etobicoke, Canada
ON M9W 5A8
பார்வைக்கு
30/04/2023 09:00:am - 10:30:am
Lotus Funeral and Cremation Centre Inc. 121 City View Dr, Etobicoke, Canada
ON M9W 5A8
கிரியை
30/04/2023 10:30:am - 12:30:pm
Lotus Funeral and Cremation Centre Inc. 121 City View Dr, Etobicoke, Canada
ON M9W 5A8
தகனம்
30/04/2023 12:30:pm
Lotus Funeral and Cremation Centre Inc. 121 City View Dr, Etobicoke, Canada
ON M9W 5A8