மரண அறிவித்தல்

திரு சண்முகநாதன் அருளம்பலம்
Born 17/05/1970 - Death 22/04/2023 சாவகச்சேரி Sri Lanka (Birth Place) Freiburg ஜெர்மனி (Lived Place)யாழ்ப்பாணம் சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும் மற்றும் ஜேர்மனி
Freiburg ஐ வதிவிடமாகவும் கொண்ட திரு சண்முகநாதன்
அருளம்பலம் அவர்கள் 22-04-2023 சனிக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான திரு- அருளம்பலம், திருமதி-
செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்றவர்களான திரு- நாகலிங்கம், திருமதி- தங்கம்மா
தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
புஸ்பா அவர்களின் பாசமிகு கணவரும்,
டினேஸ்குமார், கஜனன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான செல்வராசா, சாரதாதேவி, செல்வரத்தினம்,
லோகநாதன், குகபாலன், சிவகுமார் மற்றும் நவரத்தினம், நவமலர் ஆகியோரின் பாசமிகு
சகோதரரும்,
இராஜேஸ்வரி, தங்கராசா, காலஞ்சென்ற இராமேஸ்வரன், இராசமலர்,
பிறேமலதா, பத்மினி, காலஞ்சென்ற சச்சிதானந்தம், ஜெகதாம்பாள், நாகராணி, சிவநேசன் ஆகியோரின்
பாசமிகு மைத்துனரும்,
கனகசபாபதி, ரேணுகா, பத்மராணி, ரவீந்திரன், தெய்வேந்திரன்
ஆகியோரின் பாசமிகு சகலனும்,
கலா, கேதினி, டெய்வராஜ், டிலானி, சபிநாத், சகாநாத், விக்நாத்,
கிருபாகரன், நிசாந்தி, சர்மிளா, பாமினி, நிசாந்தன், சாளினி, தாரணி, கணேசதாசன், தர்மினி,
ஜெயந்தி, புஸ்பகுமார் ஆகியோரின் சித்தப்பாவும்,
பிரசன்னா, அர்ச்சனா, தினேஸ், அனோஜன், நிதர்சனா, இளங்கோ,
காலஞ்சென்ற பிரதீபன், நிமாலினி, சிறீகரன், லக்சன், சிந்தியா ஆகியோரின் பாசமிகு மாமாவும்
ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.