யாழ்ப்பாணம் அளவெட்டியைப் பிறப்பிடமாகவும் மற்றும் நொச்சிமோட்டை
Sri Lanka, Montreal கனடா, Toronto கனடா, Mississauga கனடா ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும்
கொண்ட திருமதி சரஸ்வதி அருணாச்சலம் அவர்கள் 22-04-2023 சனிக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில்
நித்திரை அடைந்தார்.
அம்மையார் காலஞ்சென்றவர்களான திரு- பொன்னம்பலம், திருமதி-
ஆச்சிமுத்து தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்றவர்களான திரு- பொன்னம்பலம், திருமதி- பார்வதி
தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற பொன். அருணாச்சலம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
திசராஜன், நிர்மலாதேவி, ஜமுனாதேவி, துளசிதேவி ஆகியோரின்
பாசமிகு தாயாரும்,
மாலதி, ராஜன், நாதன், உதயன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, நாகம்மா மற்றும் கனகேஸ்வரி,
சுந்தரலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
கோமலர், சரஸ்வதி, காலஞ்சென்றவர்களான அருளானந்தம், திருநாவுக்கரசு
மற்றும் மங்களேஸ்வரி, காலஞ்சென்ற சற்குணநாதன் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
திஸாகர், டிவாகர், சகிர்ஜன், சரன், அபிசன், ஜனன், வரன்,
மாதங்கி, அஜந்தன், மதுரா ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,
நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.