மரண அறிவித்தல்
திரு யோகேஸ்வரலிங்கம் துரைசிங்கம்
Born 29/03/1952 - Death 28/04/2023 நாரந்தனை Sri Lanka (Birth Place) அனலைதீவு 6ம் வட்டாரம் Sri Lanka, Toronto கனடா (Lived Place)யாழ்ப்பாணம் நாரந்தனையைப் பிறப்பிடமாகவும் மற்றும் அனலைதீவு
6ம் வட்டாரம் Sri Lanka, Toronto கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திரு யோகேஸ்வரலிங்கம்
துரைசிங்கம் அவர்கள் 28-03-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான திரு- துரைசிங்கம், திருமதி-
செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்ற திரு- கந்தையா, திருமதி – செல்லம்மா தம்பதிகளின்
பாசமிகு மருமகனும்,
காலஞ்சென்ற கோகிலாம்பாள் அவர்களின் பாசமிகு கணவரும்,
நிசாந்தன், பிறேம்நாத் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜீவகி அவர்களின் பாசமிகு மாமாவும்,
ரஞ்சிதா வேவி, ரஞ்சிதாமலர் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
வாமதேவன், சராஜினி தேவி, காலஞ்சென்ற வாசுதேவன், உலகேஸ்வரி,
கிருபாகரன், கோபாலகிருஷ்ணன், காலஞ்சென்றவர்களான ராஜரெட்ணம், தேவராஜன் ஆகியோரின் பாசமிகு
மைத்துனரும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பார்வைக்கு
03/05/2023 09:00:am - 10:30:am
St John's Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, Canada
ON L4Y 2B5
கிரியை
03/05/2023 10:30:am - 12:00:pm
St John's Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, Canada
ON L4Y 2B5
தகனம்
03/05/2023 12:00:pm
St John's Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, Canada
ON L4Y 2B5