யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும் மற்றும் வவுனியா Sri Lanka,
Mississauga கனடா ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்ட திருமதி மேரி சிசீலியா தங்கராஜா
அவர்கள் 30-04-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஜோசப் திருச்செல்வம் டோமினிக் தங்கராஜா அவர்களின்
பாசமிகு மனைவியும்,
தவமலர், பசில், ஜெயமலர், சுகிர்தமலர் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஞானப்பிரகாசம், மஞ்சுளா, உதயகுமார், ராஜ்குமார் ஆகியோரின் பாசமிகு
மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான செல்வராணி, புஸ்பராணி மற்றும் அன்ரன், ரஞ்சி,
இந்திரா, ரோகினி, ஜேசு ஆகியோரின் பாசமிகு சகோதரியும்
ஜோய், கீத்தா, பிரசன்னா, ஜெசிக்கா, கரிசன், சூர்யா, சத்தியா ஆகியோரின்
பாசமிகு பாட்டியும்,
ஆன்றூ, ஹனா ஆகியோரின் பாசமிகு கொள்ளுப் பாட்டியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள்
அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.