யாழ்ப்பாணம் காரைநகரைப் பிறப்பிடமாகவும், கரம்பொன் மேற்கு
Sri Lanka, வதிவிடமாகவும் கொண்ட திரு சிவபாதம்
வேலுப்பிள்ளை அவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஐந்து ஆனாலும்
உள்ளம் எல்லாம் தேம்புதய்யா
எங்கள் கண்களில் வழிந்தனீர்
காயவில்லையே!
நீங்கள் இறைவனடி சேர்ந்து ஐந்தாண்டு
கடந்து விட்டாலும் நீங்கள் எப்பொழுதும்
எம்முன் நிற்கின்றீர்கள்!
வாழ்க்கை என்பது
இறைவன் வகுத்த வரைதானே!
உங்களது ஆத்மா சாந்தியடைய இறைவனை
பிரார்த்திக்கின்றோம்!!