யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும் மற்றும் யாழ்ப்பாணம்
Sri Lanka, கொழும்பு Sri Lanka, London பிரித்தானியா, சிட்னி Australia ஆகிய இடங்களை
வதிவிடங்களாகவும் கொண்ட திருமதி பாலம்பிகை சிவபாலசேகரம் அவர்கள் 01-05-2023 திங்கள்கிழமை
அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அம்மையார் காலஞ்சென்ற திரு. திருமதி- பொன்னம்பலம் தம்பதிகளின்
பாசமிகு மகளும்,
காலஞ்சென்றவர்களான திரு- பசுபதி, திருமதி- சிவபால ரத்னம்
தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
சிவபாலசேகரம் அவர்களின் அன்பு மனைவியும்,
சுஷிலா, சூரியகுமார், ரவிக்குமார் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
வைரவிப்பிள்ளை, காயத்திரி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சியாமளா, சஜீவன், அனிஷா, சபீனா ஆகியோரின் பாசமிகு பாட்டியும்
ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,
நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.