மரண அறிவித்தல்
திரு தார்சியஸ் அந்தோனிமுத்து
Born 17/10/1942 - Death 01/05/2023 செம்பியன்பற்று Sri Lanka (Birth Place) Brampton கனடா (Lived Place)யாழ்ப்பாணம் செம்பியன்பற்றைப் பிறப்பிடமாகவும் மற்றும்
கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட திரு தார்சியஸ் அந்தோனிமுத்து அவர்கள்
02-05-2023 திங்கள்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான திரு- அந்தோனிமுத்து, திருமதி-
மதலேனம் தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்றவர்களான திரு- வஸ்தியாம்பிள்ளை, திருமதி- ஆரோக்கியம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
செபமாலையம்மா அவர்களின் பாசமிகு கணவரும்,
சாந்தினி, ஜெமின், றெஜிக்குமார், அன்ரன், யசோ, ஆன்சன்
ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பவுஸ்ரின், றேகன், யாழினி, யூலி, சிந்து ஆகியோரின் பாசமிகு
மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான இராசமணி, தார்சில்டா, அன்ரனிவின்சன்
ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
அந்தோனிப்பிள்ளை, ஸ்ரனிஸ்லாஸ், செல்லம், இராசமணி ஆகியோரின்
பாசமிகு மைத்துனரும்,
சில்வெஸ்ரதாஸ், இராஜநிரோஷினி ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்
ரிஷானியா, ரிபினியா, ஜேடன், வர்சனா, வர்சன், அர்வின்,
அடின், அஷ்ரன், அக்ஷன், சியான்ரா, ஷெர்வின், சயன் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,
நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பார்வைக்கு
05/05/2023 05:00:pm - 09:00:pm
Brampton Crematorium & Visitation Center 30 Bramwin Ct, Brampton, Canada
ON L6T 5G2
பார்வைக்கு
06/05/2023 08:30:am - 09:30:am
Brampton Crematorium & Visitation Center 30 Bramwin Ct, Brampton, Canada
ON L6T 5G2
இறுதி ஆராதனை
06/05/2023 11:00:am - 11:45:am
St. Andrew's Roman Catholic Church 2547 Kipling Ave, Etobicoke, Canada
ON M9V 3A8
நல்லடக்கம்
06/05/2023 12:30:pm - 01:00:pm
Queen of Heaven Catholic Cemetery 7300 ON-27, Woodbridge, Canada
ON L4L 1A5
விருந்து உபசாரம்
06/05/2023 01:00:pm - 02:30:pm
Panemonte Banquet & Convention Centre 220 Humberline Dr, Etobicoke, Canada
ON M9W 5Y4