மலேசியா Kuantan ஐ பிறப்பிடமாகவும் மற்றும் புலோலி தெற்கு Sri
Lanka, Addis Ababa எத்தியோப்பியா,
Brampton கனடா ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்ட திருமதி ஞானாம்பிகை கந்தசாமி அவர்கள்
01-05-2023 திங்கள்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அம்மையார் காலஞ்சென்றவர்களான திரு- இராமசாமி, திருமதி- செல்லாச்சி
தம்பதிகளின் பாசமிகு மகளும்,
கந்தசாமி அவர்களின் பாசமிகு மனைவியும்,
நிர்மலா, கோசலா, காலஞ்சென்ற சசிகலா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தயாபரன், காலஞ்சென்ற விசாகன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்ற கௌசாம்பிகை, Dr. மகாதேவன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான பாலகிருஷ்ணன், கனகநாயகம், சிவசுப்பிரமணியம், பேரின்பநாயகம்,
காலஞ்சென்ற பூரணம், மகேஸ்வரி, கனகாம்பிகை, மனோன்மணி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
ஸ்ரேலாமாலினி, சிவனேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு பெறாமகளும்,
Dr. உமா, Dr. தர்சினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்
லக்சா, ரிசிகன், சேயோன், நிசா, பிரவினா ஆகியோரின் பாசமிகு பாட்டியும்
ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள்
அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.