கிளிநொச்சியைப் பிறப்பிடமாகவும் மற்றும் கனடா Toronto ஐ வதிவிடமாகவும்
கொண்ட திரு சைலேந்திரன் ஜெயேந்திரன் அவர்கள் 03-05-2023 புதன்கிழமை அன்று இறைவனின்
பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் திரு- ஜெயேந்திரன், காலஞ்சென்ற திருமதி- கலிஸ்டா ஜீவமலர்
தம்பதிகளின் பாசமிகு மகனும்,
பிரேமினி அவர்களின் பாசமிகு கணவரும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள்
அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் இறுதிக்கிரியை குறித்த விவரம் பின்னர் அறியத்தரப்படும்.