யாழ்ப்பாணம் மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும் மற்றும் கனடா
Toronto ஐ வதிவிடமாகவும் கொண்ட திரு சீலன் ஜெயசீலன் அவர்கள் 04-05-2023 வியாழக்கிழமை
அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான திரு- தம்பிப்பிள்ளை, திருமதி- திலகவதி தம்பதிகளின் பாசமிகு மகனும்,
பிரேமா, காலஞ்சென்ற சரோஜா மற்றும் அனுசியா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
பாஸ்கரன், புஷ்பராஜ், சிவசக்திசுந்தரன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
ஜசுரினி, ஜினிதா, சிறிலேகா ஆகியோரின் பாசமிகு மாமாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள்
அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.