யாழ்ப்பாணம் புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும்
மற்றும் கொழும்பு Sri Lanka, Toronto கனடா ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்ட திரு
யோகராஜா தர்மலிங்கம் அவர்கள் 05-05-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை
அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான திரு- தர்மலிங்கம், திருமதி-
புவனேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்றவர்களான திரு- வேலுப்பிள்ளை, திருமதி- வள்ளிப்பிள்ளை
தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
லலிதராணி மகேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,
சசிதரன், ஹரிஹரன், அருண்ராஜ், சாளினி, சாமினி, சர்மினி,
வேஜினி, பவித்ரா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜெனட் ஹரிஹரன் அவர்களின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற சதாசிவம், இரட்ணகுமார், காலஞ்சென்ற தேவகுமார்,
ஜெயப்பிரேமா, வசந்தமலர், விக்னேஸ்வரி, லிங்கேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான மனோன்மணி, லட்சுமணன், ஞானசந்திரன்,
பரராஜசிங்கம், சங்கரலிங்கம், அருளம்பலம் மற்றும் ஜெனட், சுசிலா, ஸ்ரீசந்திரன், பத்மநாதன்,
புவனராணி, இந்திராணி, சரஸ்வதி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
சியோய் அவர்களின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,
நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.