மரண அறிவித்தல்
திரு திருஞானம் குமாரவேலு
Born 25/02/1935 - Death 07/05/2023 அனலைதீவு Sri Lanka (Birth Place) செட்டிக்குளம் Sri Lanka, Toronto கனடா (Lived Place)யாழ்ப்பாணம் அனலைதீவைப் பிறப்பிடமாகவும் மற்றும் செட்டிக்குளம்
Sri Lanka, Toronto கனடா ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்ட திரு திருஞானம் குமாரவேலு
அவர்கள் 07-05-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற திரு- குமாரவேலு, திருமதி- தெய்வானைப்பிள்ளை
தம்பதிகளின் பாசமிகு மகனும்,
திரு- வைத்தியநாதர், திருமதி- கண்மணி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
லோகேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,
பாஸ்கரதாஸ், வசந்தி, ஜெயந்தி, ரவிந்திரதாஸ், மோகனதாஸ்,
ஜீவன், கவிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சாந்தி, நகுலேஸ்வரன், சிறிதரன், பிறேமா, ஜெயா, றாஜி, மதிவண்ணன்
ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான கமலாம்பிகை, இராசம்மா மற்றும் லெட்சுமி,
காலஞ்சென்ற திலகவதி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற பராசக்தி, பரமரெத்தினம், காலஞ்சென்றவர்களான
பவானி, யோகநாதன் மற்றும் பாக்கியநாதன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான பொன்னையா, கணேசன், இரட்ணசபாபதி, சுப்பிரமணியம்,
கோபாலபிள்ளை, பிறைசூடி, சிவகுருநாதன், மகேஸ்வரிதேவி மற்றும் இந்திராணி ஆகியோரின் பாசமிகு
சகலனும்,
விஜி, பாஸ்பனா, பவித்திரன், சாத்வீகன், சாருஜன், தீபன்,
தாபன், துஷ்யந்தன், திலானி, விதுஷா, வர்னிஷா, அபிஷா, பிரீத்தி, ஆர்த்தி, பானுஷன், பிரநீத்,
பிரவின், யுவன், அஜன், யோகேஸ், வேணி, யதூர்சன் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,
ஆரியன், ஆதன், மகா, ஓவியா, விஸ்வா ஆகியோரின் பாசமிகு கொள்ளுத்
தாத்தாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,
நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பார்வைக்கு
13/05/2023 05:00:pm - 09:00:pm
St. John's Dixie Cemetery & Crematorium 737 Dundas Street East, Mississauga
ON L4Y 2B5
பார்வைக்கு
14/05/2023 07:00:am - 07:30:am
St. John's Dixie Cemetery & Crematorium 737 Dundas Street East, Mississauga
ON L4Y 2B5
கிரியை
14/05/2023 07:30:am - 09:00:am
St. John's Dixie Cemetery & Crematorium 737 Dundas Street East, Mississauga
ON L4Y 2B5
தகனம்
14/05/2023 09:30:am
St. John's Dixie Cemetery & Crematorium 737 Dundas Street East, Mississauga
ON L4Y 2B5