யாழ்ப்பாணம் புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும்
சூரிச் Switzerland, கனடா Canada ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்ட திரு கோபாலபிள்ளை
கனகசபை அவர்கள் 06-05-2023 சனிக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற
திரு- கனகசபை, திருமதி- செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்ற திரு- இராமனாதி, திருமதி- நாகம்மா தம்பதிகளின்
பாசமிகு மருமகனும்,
தனலெட்சுமி அவர்களின் பாசமிகு கணவரும்,
சசிகரன், ராதிகா, சர்மிளி, சிந்துஜா ஆகியோரின் பாசமிகு
தந்தையும்,
ஞானரூபி, சதீஷ்வரன், நிலாந்தன் ஆகியோரின் பாசமிகு மாமாவும்,
காலஞ்சென்றவர்களான விசாலாட்சி, கணேஸ், சிவபாதம், பராசக்தி
மற்றும் கைலாயபிள்ளை ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சின்னத்துரை, செல்லத்துரை மற்றும் கமலாதேவி,
சாந்தலட்சுமி, ஜெயலட்சுமி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
தர்வின், நேகா, சந்தனா, சர்ஜின், சஷ்வின், சஞ்சனா ஆகியோரின்
பாசமிகு தாத்தாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,
நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.