யாழ்ப்பாணம் பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும் பருத்தித்துறை
Sri Lanka, Toronto கனடா ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்ட திரு திருஞானசம்பந்தக்
குருக்கள் சதாசிவக் குருக்கள் அவர்கள் 11-05-2023 வியாழக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில்
நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற
திரு- சதாசிவக் குருக்கள், திருமதி- கனகசுந்தரம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும்,
திரு- சோமஸ்கந்தக் குருக்கள், திருமதி- சிவபாக்கியம் தம்பதிகளின்
பாசமிகு மருமகனும்,
காலஞ்சென்ற கமலாம்பிகை அவர்களின் பாசமிகு கணவரும்,
மீரா, மதன், சுதா, மயூரன், காலஞ்சென்றவர்களான கண்ணன்,
சிவரூபன், செந்துரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
யசோதரன், செல்வேந்திரா, மனுவித்யா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான குமாரசாமி, சண்முகசுந்தரம், பாலகிருஸ்ஷ்ணன்
மற்றும் பத்மாவதி, பரமேஸ்வரி, ஆனந்தராசா, வேதநாயகி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
கெளசிகன், சாம்பவி, சானியா, சஞ்சய், லக்ஷன், கிஷோர்,
டலினா, டனிஷா, றியானா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,
நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.