மரண அறிவித்தல்

திரு துரைராஜா கந்தையா
Born 03/10/1943 - Death 07/05/2023 அரியாலை Sri Lanka (Birth Place) பரிஸ் France (Lived Place)யாழ்ப்பாணம் அரியாலையைப் பிறப்பிடமாகவும் பிரான்ஸ்
Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட திரு துரைராஜா கந்தையா அவர்கள் 07-05-2023 ஞாயிற்றுக்கிழமை
அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான திரு- கந்தையா, திருமதி- சின்னம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்றவர்களான
திரு- கனகரெட்னம் , திருமதி- நாகம்மா
தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
தனலெட்சுமி அவர்களின் பாசமிகு கணவரும்,
யுலக்ஷனா, கஜனி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கமலாதேவி அவர்களின் பாசமிகு சகோதரரும்,
கேதீஸ், தினேஷ்குமார், யுவகாந், சனுகாந் ஆகியோரின் பாசமிகு
மாமனாரும்,
நித்தியானந்தன், இந்திராணி, மனோரஞ்சிதம், விஜயலட்சுமி,
தயாநிதி, காலஞ்சென்ற பரஞ்சோதி மற்றும் இப்ராகிம், சிவசோதி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
கோமதி, காலஞ்சென்ற பத்மாவதி மற்றும் பரமேஸ்வரன் ஆகியோரின்
பாசமிகு உடன்பிறவாச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான ஜெகநாதன், ராஜா மற்றும் கிருபாலிங்கம்,
காலஞ்சென்ற ரவீந்திரன் ஆகியோரின் பாசமிகு சகலனும்,
சமித்திரா, ரித்திகா, வர்ஜிதன், சுபிக்சன் ஆகியோரின் பாசமிகு
தாத்தாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பார்வைக்கு
11/05/2023 03:00:pm - 04:00:pm
Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, Villetaneuse, France
93430
பார்வைக்கு
13/05/2023 03:00:pm - 04:00:pm
Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, Villetaneuse, France
93430
பார்வைக்கு
14/05/2023 03:00:pm - 04:00:pm
Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, Villetaneuse, France
93430
கிரியை
15/05/2023 10:30:am - 11:30:am
Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, Villetaneuse, France
93430
தகனம்
15/05/2023 12:30:pm - 02:30:pm
Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, Villetaneuse, France
93430