மரண அறிவித்தல்
திருமதி இலட்சுமிஅம்மாள் மங்களநாதன்
Born 12/03/1944 - Death 10/05/2023 வல்வெட்டித்துறை Sri Lanka (Birth Place) பருத்தித்துறை Sri Lanka, கொழும்பு Sri Lanka, திருச்சி India, Cergy ஃப்ரான்ஸ் (Lived Place)யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் மற்றும் பருத்தித்துறை Sri Lanka, கொழும்பு Sri Lanka, திருச்சி India, Cergy ஃப்ரான்ஸ் ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்ட திருமதி இலட்சுமிஅம்மாள் மங்களநாதன் அவர்கள் 10-05-2023 புதன்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அம்மையார் காலஞ்சென்றவர்களான திரு- சுந்தரம், திருமதி- நாகம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும்,
மங்களநாதன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான பால்ராஜ், மோகன், ரஜி, தாசன் மற்றும் விஜிதா, வினோதா, நிறஞ்சிதா, ரூபி, கெளரி, ஈசன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
குமாரதேவன், மயூரதாஸ், மணியரசன், சகிப்பிரபா, அஜா, அம்மனா, ஈசா, ராஜிதா, அஸ்வினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான தையல்நாயகி, சிவகுரு, மகாலட்சுமி, பவளம், தங்கவடிவேலு மற்றும் தங்கராணி, கதிரமலை ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
அபிசேக், அசோக், டினேஸ், அக்ஷயன், ராஜூ, றமணன், நிரூஜன், விதுசன், ஜதுசன், மயூரன், தனஞ்ஜன், அனுஸ், மாறன், மயூநிசா, செரின், சனா, அன்சுகா, சரோமி, சபீனா, சயீரி ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,
இந்தியா, சிவாஸ், சயாஸ், சனாஜா, லக்ஷன், தர்சினி, கர்னிகா, ராகவன், தாட்சாயினி, வினுசன் ஆகியோரின் பாசமிகு கொள்ளுப் பாட்டியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பார்வைக்கு
13/05/2023 03:00:pm - 04:00:pm
Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, Villetaneuse, France
93430
பார்வைக்கு
14/05/2023 03:00:pm - 04:00:pm
Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, Villetaneuse, France
93430
பார்வைக்கு
18/05/2023 03:00:pm - 04:00:pm
Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, Villetaneuse, France
93430
பார்வைக்கு
21/05/2023 03:00:pm - 04:00:pm
Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, Villetaneuse, France
93430
கிரியை
22/05/2023 10:30:am
Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, Villetaneuse, France
93430
தகனம்
22/05/2023 01:30:pm - 02:30:pm
Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, Villetaneuse, France
93430