யாழ்ப்பாணம் கரம்பன் கிழக்கைப் பிறப்பிடமாகவும் மற்றும்
யாழ்ப்பாணம் Sri Lanka, சிட்னி Australia ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்ட திரு
ஜெகநாதன் கந்தையா அவர்கள் 13-05-2023 சனிக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை
அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற திரு- கந்தையா, திருமதி- நீலாம்பிகை
தம்பதிகளின் பாசமிகு மகனும்,
திரு- வேலுப்பிள்ளை, திருமதி- தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின்
பாசமிகு மருமகனும்,
பத்மாவதி அவர்களின் பாசமிகு கணவரும்,
அருட்குமரன், ரமணன், கவிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அபர்ணா, அனிஷா, லுகுமார் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான இந்திராணி, விஜயரட்ணம் மற்றும் சந்திரகாந்தா,
அரியரட்ணம், காலஞ்சென்ற ஈஸ்வரநாதன், கோபிநாதன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற சிவகடாட்சம், முத்துமலர், காலஞ்சென்ற இராஜேந்திரா,
சுமித்தா, கௌசலாதேவி, சண்முகநாதன், பதுமநிதி, காலஞ்சென்ற சாம்பசிவம், விஷ்வநாதன் ஆகியோரின்
பாசமிகு மைத்துனரும்,
டிலக்ஷன், கிருஷான்,
கௌஷன், டினித்தா, ரித்விக், மாதேஷ், ஆதேஷ், சஹானா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,
நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.