மரண அறிவித்தல்
திருமதி ஸ்ரெல்லா தயாளன்
Born 08/03/1973 - Death 12/05/2023 மன்னார் Sri Lanka (Birth Place) Denhelder நெதர்லாந்து (Lived Place)மன்னார் அரிப்பைப் பிறப்பிடமாகவும் மற்றும் நெதர்லாந்து
Denhelder ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி ஸ்ரெல்லா தயாளன் அவர்கள் 12-05-2023 வெள்ளிக்கிழமை
அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அம்மையார் காலஞ்சென்றவர்களான திரு- இம்மானுவேல், திருமதி- மாசில்லா
தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்றவர்களான திரு- வீரசிங்கம், திருமதி- றோசம்மா தம்பதிகளின்
பாசமிகு மருமகளும்,
தயாளன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
இராகுலன், கபிலன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
மனோஜா, டினோஜா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
தயாளன், விமல் ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பார்வைக்கு
15/05/2023 05:00:pm - 08:00:pm
Oleahof Uitvaartzorg IJsselmeerstraat 63A, MB Den Helder, Netherlands
1784
பார்வைக்கு
16/05/2023 05:00:pm - 08:00:pm
Oleahof Uitvaartzorg IJsselmeerstraat 63A, MB Den Helder, Netherlands
1784
பார்வைக்கு
17/05/2023 05:00:pm - 08:00:pm
Oleahof Uitvaartzorg IJsselmeerstraat 63A, MB Den Helder, Netherlands
1784
பார்வைக்கு
18/05/2023 05:00:pm - 08:00:pm
Oleahof Uitvaartzorg IJsselmeerstraat 63A, MB Den Helder, Netherlands
1784
பார்வைக்கு
19/05/2023 05:00:pm - 08:00:pm
Oleahof Uitvaartzorg IJsselmeerstraat 63A, MB Den Helder, Netherlands
1784
பார்வைக்கு
20/05/2023 05:00:pm - 08:00:pm
Oleahof Uitvaartzorg IJsselmeerstraat 63A, MB Den Helder, Netherlands
1784
பார்வைக்கு
21/05/2023 05:00:pm - 08:00:pm
Oleahof Uitvaartzorg IJsselmeerstraat 63A, MB Den Helder, Netherlands
1784
திருப்பலி
22/05/2023 11:00:am
Christoforuskerk (H. Christoforus kerk) Molenstraat 2, GK Schagen, Netherlands
1741