யாழ்ப்பாணம் தம்பசிட்டியைப் பிறப்பிடமாகவும் தம்பசிட்டி
Sri Lanka, வட்டக்கச்சி இராமநாதபுரம் Sri Lanka, கிளிநொச்சி Sri
Lanka, திருகோணமலை Sri Lanka, Italy, Switzerland ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்ட
திருமதி சிவமலர் குணரத்தினம் அவர்கள் 13-05-2023 சனிக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில்
நித்திரை அடைந்தார்.
அம்மையார் காலஞ்சென்ற திரு- சிவஞானம், திருமதி- இராசம்மா தம்பதிகளின்
பாசமிகு மகளும்,
காலஞ்சென்ற திரு-
சிவக்கொழுந்து, திருமதி- சங்குவதி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற குணரத்தினம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
குலேந்திரன், ரவீந்திரன், குலரதினி, காலஞ்சென்ற குலவதனன்,
குலவதனி, குணசேகரன், குணரதி, சிவச்செல்வி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ரூபாவதி, வசந்தி, காலஞ்சென்ற சர்வானந்தன், உதயராஜன், ஜீவராணி,
யேசு, செல்வக்குமார் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்ற சுந்தரலிங்கம், சிவகுருநாதன், காலஞ்சென்ற சண்முகநாதன்,
ஞானமலர், காலஞ்சென்ற இராசபூபதி, ஞானேஸ்வரி, காலஞ்சென்ற மகாதேவன், நவமலர், ஞானேஸ்வரன்,
ஞானச்சந்திரன், சத்தியபாமா, கிருஸ்ணகுமார் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
ஜொனதன், ஜோசியா, தனுசா, டயந்தி, டிலக்ஷன், சாந்தன், பவுசன்,
டக்சாந், விபூசணன், ஆரணியா, பிரவீனா, பிரவீஜன், பிரஜித், நளாயினி, நிலாயினி, சுபாஜினி,
கீர்த்திகா, தாரணி, சுரேகா, ஜீவிகா, லஷ்மி ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,
நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.