யாழ்ப்பாணம் கெருடாவிலைப் பிறப்பிடமாகவும் ஆலங்குளாய்
Sri Lanka, சண்டிலிப்பாய் Sri Lanka, Scarborough கனடா ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும்
கொண்ட திருமதி ஜெயந்தி யோகேஸ்வரன் அவர்கள் 11-05-2023 வியாழக்கிழமை அன்று இறைவனின்
பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அம்மையார் காலஞ்சென்ற திரு- நாகலிங்கம் பரமானந்தம், திருமதி-
நாகரட்னேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மகளும்,
திரு- சபாரத்தினம் தர்மராஜா , திருமதி- மகாலட்சுமி தம்பதிகளின்
பாசமிகு மருமகளும்,
தர்மராஜா யோகேஸ்வரன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
கார்த்திகன், தமிழன், மதுரா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
மிருணாளினி, நந்தகுமார், காலஞ்சென்ற ஜமுனாளினி, கிரிதரகுமார்,
பரமகுமார், வேல்குமார் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
ஆனந்தராஜா, லஜித்தா, Bienida, ரொசிட்டா, காலஞ்சென்ற ஜெயலஷ்சுமி, மனோகரி, குகபாஸ்கரன், மகேந்திரன்
ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
அஜந்தன், அமலன் ஆகியோரின் பாசமிகு மாமியும்,
காலஞ்சென்ற கனகம்மா சிங்கரத்தினம் அவர்களின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,
நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.