யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட ராணி சண்முகம் அவர்கள் 27-05-2023 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை சண்முகம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான சுகிர்தா, சுதர்சன் மற்றும் சுரதா, ரோஜன், சுபிதா, விஜிதா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஜெகநாதன், பெல்ப்ஸ் ஜெகநாதன், சசீகரன், உதயகுமார், முகுந்தா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
குலோத்துங்கன், ரமணன், கீர்த்தனா, சரண்யா, ஜனகன், மதுஷன், நிர்த்திகா, லாவண்யா, காவியன், மீரா, அனுஷாந்த், சுபாகரன், அன்பரசி, ரஜிதா ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,
அக்ஷிதா, ஜனனி, ஆரோகி ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.