யாழ். காரைநகர் புதுறோட்டைப் பிறப்பிடமாகவும், வவுனியா குருமன்காட்டினை வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் மகாலிங்கம்(லிங்கம் ஸ்டோர்ஸ் வர்த்தகர் - நெடுங்கேணி) அவர்கள் 30-05-2023 செவ்வாய்க்கிழமை அன்று வவுனியாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம், வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை, மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நிர்மலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
கஜேந்திரன்(லண்டன்), சுரேந்திரன்(வவுனியா), சுபாஷினி(லண்டன்), நிசாந்தன்(Engineer- Singapore), காயத்திரி(Omegaline- வவுனியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மயூரதன்(Engineer- London), சிவதர்சன்(Accountant) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கதிரவன்(London) அவர்களின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம்(லிங்கம் ஸ்டோர்ஸ்), சுந்தரலிங்கம்(லிங்கம் ஸ்டோர்ஸ்), பாக்கியலட்சுமி மற்றும் ரதிதேவி(அவுஸ்திரேலியா), சரோஜினிதேவி(கனடா), பத்மஜோதி(லண்டன்), தனலட்சுமி(லண்டன்), அமிர்தலிங்கம்(லண்டன்), கமலாம்பிகை ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சுவர்ணதேவி(கனடா), விஜயலட்சுமி(வவுனியா), காலஞ்சென்றவர்களான செல்வராசா, சபாநாயகம், பரமேஸ்வரன் மற்றும் நித்தியானந்தன்(லண்டன்), சிவராசா(லண்டன்), சிவபாலன்(அவுஸ்திரேலியா), ஜீவா(லண்டன்), ரவீந்திரன்(ஜேர்மனி), சொர்ணதேவி(கம்பளை), மோகேந்திரன்(கனடா), காலஞ்சென்ற யோகேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
இரத்தினேஸ்வரி(ஜேர்மனி), அருணகிரிநாதர்(கம்பளை), தயாளினி(கனடா) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-06-2023 வியாழக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது வவுனியா குருமன்காடு இல்லத்தில் நடைபெற்று பின்னர் தட்சணாங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
முகவரி:
49/17 1st lane kovil road,
kurumankadu vavuniya.