யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட விஜயகுமார் முத்துகுமார்(முன்னாள் முல்லைத்தீவு மாவட்டத்தின் வீடமைப்புத் திட்டத்தின் முகாமையாளர், இளைப்பாறிய கனடா ஒன்ராறியோ மாநில வருமானவரி இலாகாவின் வருமானவரி பரிசோதகர்) அவர்கள் 28-05-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துக்குமார் கண்மணி தம்பதிகளின் பாசமிகு மூத்த புதல்வரும்,
பண்டிதர் பொன்னுத்துரை நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தர்மலிங்கம் இரத்தினம் தம்பதிகளின் பாசமிகு பெறாமகனும்,
விமலாதேவி(ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,
சஞ்ஜித்குமார், கஜந்தகுமார் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மாலினி சஞ்ஜித்குமார் அவர்களின் அன்பு மாமனாரும்,
செல்வகுமார், தர்மமூர்த்தி(பிரித்தானியா), பாஸ்கரமூர்த்தி, ஜெயலஷ்மி, டாக்டர் நவலஷ்மி, காலஞ்சென்றவர்களான ஜெயக்குமார், சுகுமார், மகாலஷ்மி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நாகேஸ்வரி திருநாவுக்கரசு, கலியாணசுந்தரம் பிள்ளை, காலஞ்சென்ற கமலாதேவி, பாலசுந்தரம் பிள்ளை(முன்னாள் துணைவேந்தர்), டாக்டர் விமலேந்திரன், பாலேந்திரன், யோகேந்திரன், ரவீந்திரன், புவனேந்திரன், நிர்மலாதேவி லோகராஜ், காலஞ்சென்ற வத்சலாதேவி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.