மரண அறிவித்தல்


திருமதி மேரி பிலோமினா தவமணி இராசநாயகம்
Born 08/09/1939 - Death 09/06/2023 யாழ்ப்பாணம் (Birth Place) கனடா Toronto (Lived Place)தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ
அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத்
தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். யோவான் 3:16
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட மேரி பிலோமினா தவமணி இராசநாயகம் அவர்கள் 09-06-2023 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மாட்டீன் ஜேக்கப் மரியாச்சி தம்பதிகளின் ஏக புத்திரியும்,
ஆசீர்வாதம் பிரான்சிஸ்கா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஆசீர்வாதம் இராசநாயகம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான ஜீவரட்ணம், ஜெயரட்ணம், யோகரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற ஜேசுதாசன், அருளம்மா, காலஞ்சென்ற பிலோமினா(செல்வம்), கிறிஸ்ரின்(செல்லக்கிளி), காலஞ்சென்ற லிற்னா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
றூபி, காலஞ்சென்ற நவரட்ணம் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,
அக்னஸ், றஞ்சி, உதயகுமார், தயாளினி, சுகதினி, பிறேமகுமார், குமுதினி, சாந்தகுமார், ஜெயதினி, செல்வா, வரதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
றஜனி, றாஜகாரியர், சுனேத்திரா ஆகியோரின் அன்பு சிறிய சிறியதாயாரும்,
சிவகுமார், இம்மானுவேல்(ஞானம்), பிரியா(சுட்டா), றவி, வில்பிறட்(ராஜன்), கிறேஸ், எட்மன்(ஜெயம்), தனுஜா, அர்ஜுனா, ரெறன்ஸ், அகல்யா, ஜெஸ்லி, கொட்வின் ஆகியோரின் அன்பு சிறியதாயாரும்,
சுதர்சன், அஜந்தன், சோபியா, சாம், ஷாமினி, பிராயன், ஷெறின், டொறின், எறின், பென்ஜோன், கிறிஸ்ரி, ஜோன், மைக்கல், ஸ்ரெபனி, மெலனி, ஜோடன், ஜொனதன், அன்ட்று, எலிசியா, றொட்றிக், டானியேல், அஞ்ஜலோ, நோவா, போல், தானியா, கிளாடியா, கிளட்வின், ஜெனிவி றொய்ஸ், சுருதி, சுவர்னிக்கா ஆகியோரின் பாசமிகு அன்ரியம்மாவும்,
அன்ரனி, காலஞ்சென்ற ஜேமஸ், டிலானி, அஞ்சலா, அருணா, சிரோசன், ஷிறோமி, ஜூலியா, கிஷானி, ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
பெலா, ஈத்தன், ஸ்கைலர், ஏடன், அன்றியா, ரிவர், லியோ, பீனிக்ஸ், நெவேயா, சாரியா, ஏயிறீஸ் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பார்வைக்கு
12/06/2023 05:00:pm - 08:00:pm
Ogden Funeral Homes
4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada
பார்வைக்கு
13/06/2023 09:00:am - 10:00:am
Ogden Funeral Homes
4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada
இறுதி ஆராதனை
13/06/2023 10:30:am
St. Aidan Roman Catholic Church
3501 Finch Ave E, Scarborough, ON M1W 2S2, Canada
நல்லடக்கம்
13/06/2023 11:30:am
Christ the King Catholic Cemetery
7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada
No Education Details
No Workplace Details