கனடா Scarborough யைப் பிறப்பிடமாகவும், Scarborough, Vancouver ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வாசுதேவன் கருணாநிதி அவர்கள் 31-05-2023 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கருணாநிதி(மாதகல்) கௌரிதேவி(கொல்லங்கலட்டி) தம்பதிகளின் அன்பு மகனும்,
றெமினா அவர்களின் அன்புக் கணவரும்,
வாசுகி அவர்களின் அன்புச் சகோதரரும்,
ராஜசேகரம், சிறிதேவி(பாபு மலர்) ஆகியோரின் அன்பு மருமகனும்,
அஜானா, பிரணவன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.