கொழும்பு வத்தளையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வதிவிடமாகவும் கொண்ட அனா கமலிற்றா பாஸ்கரதாஸ்(ஆயுர்வேத வைத்திய கலாநிதி - DAMS, இந்து கலாச்சார அமைச்சின் கீழ் இயங்கும் கற்பக நிலையத்தின் இளைப்பாறிய பொறுப்பதிகாரி) அவர்கள் 09-06-2023 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பயஸ் பெரேரா, மேரி பெரேரா தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வியும்,
ஆறுமுகம் பாஸ்கரதாஸ்(இளைப்பாறிய இந்து கலாச்சார அமைச்சின் செயலாளர்- இலங்கை) அவர்களின் அன்பு மனைவியும்,
தேவிகாராணி(தேவி), காலஞ்சென்ற ரமேஷ், சாந்தி ஆகியோரின் அருமைத் தாயாரும்,
சிறிலிங்கம் சுகிர்தலிங்கம்(சிறி) அவர்களின் பாசமிகு மாமியாரும்,
சிறிராம், சுவேதா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்ற ஜோ பெரேரா, ஜெரி பெரேரா ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.